PDA

View Full Version : முதல் முதலில் வேலை கொடுத்த நம் முதலாளிக்கு ....

muthuvel
25-01-2010, 04:41 AM
படித்து தரையில் தத்தளித்த , பட்டங்கள் நாங்கள் ,
அதை உங்கள் கைகளால் எடுத்து ,
நூல்லெனும் வேலையால் கோர்த்து ,
உங்கள் கைபிடிக்குள்ளே,
உயர பறக்க செய்தீர்கள் ,
சில பட்டங்கள் பணம் என்னும் காற்றின் வேகத்தில் ,உங்கள் கைபிடியை விட்டு அறுந்து சென்றன ,
சில பட்டங்கள் இன்னும் உங்கள் கைபிடிக்குள்ளே ,
சில பட்டங்கள் அறுந்து சென்றாலும் ,
சுழல் காற்றாய் உங்களை சுற்றியே ...

சிவா.ஜி
25-01-2010, 05:01 AM
வேலை கொடுத்தவர் குருநாதரா...முதலாளியா முத்துவேல்? இரண்டுமே அவராய் இருப்பவரா...? எப்படியிருந்தாலும், அவரை மறக்காமல் இருக்க வேண்டும். பட்டங்களாய் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பறக்கவிட்டவரை நன்றியோடு நினைக்க வேண்டும்.

வாழ்த்துகள்.

muthuvel
27-01-2010, 06:27 AM

நன்றி நண்பா

ஆர்.ஈஸ்வரன்
27-01-2010, 09:15 AM
நல்ல கவிதை
(முதலாளி நல்லவராக இருந்தால்)
வாழ்த்துக்கள்

muthuvel
28-01-2010, 02:43 AM
பாராட்டுக்கு நன்றி