PDA

View Full Version : நம்ப இதுவரைக்கும் பிளாக்கில் எழுதியதை பாதுகாக்க.



நூர்
21-01-2010, 10:44 AM
நாம எவ்ளவோ கஷ்டப்பட்டு ரோசன பண்ணி , பதிவு அல்லாம்
போடறோம் , ஏதோ ஒரு காரணத்தால நம்ப பிளாக்கு அப்பீட்டு
ஆய்ப் பூடுச்சீன்னு வெச்சிக்கோ அப்போ !!


நாம இத்தினி நாளு கஷ்டப்பட்டு எழ்தனது அல்லாம் பூடும் தலீவா !!
செரி இதுக்கு ஒரு சின்ன வழி கீது !!


மொதல்ல நம்ப டாஷ்போர்ட்க்கு போங்க தலீவா !! அப்பால கீய கீர
படத்துல கீரா மேரி செய்ங்க !!

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture1-3.jpg


அமைப்புகள் ( settings ) இன்னு கீர்த கிளிக் பண்ணி உள்ளே போங்க !!

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture2-4.jpg

அடுத்து , இருக்குறதுல வலைப்பதிவை ஏற்றுமதி செய்


(Export blog ) இன்னு இருக்குறத கிளிக் பண்ணுங்க !!

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture3-5.jpg



படத்துல கீரா மேரி வலைப்பதிவை பதிவிறக்குக (Down load blog )
இன்னு இருக்குறத கிளிக் பண்ணி save பண்ணிடுங்க !! அவ்ளோ தான்
இப்போ நீங்க கஷ்டப்பட்டு எழ்தின எல்லாமே நம்ப கம்பீட்டரு பொட்டில
save ஆய்டுச்சி !!


செரி save பண்ணியாச்சி இப்போ !! இதை அப்பிடியே ப்ளாக்ல
எப்பிடி வர வைக்கறது இன்னு பாக்கலாம் ,


புதுசா ஒரு பிளாக் ஆரம்பிச்சி அதுல அதே மேரி
டாஷ்போர்ட் >அமைப்புகள் > போயிட்டு

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture4-3.jpg

அதுல வலைப் பதிவை இறக்குமதி செய் ( import blog )
இன்னு இருக்குறத கிளிக் பண்ணா இது மாதிரி வரும் ,


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture5-2.jpg


choose file இன்னு இருக்குறத கிளிக் பண்ணி நாம save பண்ணி வெச்சிருக்குற
பதிவுகளை குடுத்துடுங்க !! அப்பால ,



( இது கீழேயே இருக்குற சின்னப் பொட்டில நாம கிளிக் பண்ணால் நமது
பதிவுகள் எல்லாம் அதுவே வெளியீட்டு விடும் ,) கிளிக் பண்ணாமல்
விட்டால் நமது பதிவுகள் save ஆகி வரும் பிறகு நாம மறுபடி திருத்து
போய் வெளியிடு இன்னு குட்தாக்கா நமது இடுகை வெளியிடும் ,




இதுல வரும் பெட்டில அங்க இருக்கும் எழ்துககளை சரியா டைப் செய்து
வலைப்பதிவை இறக்குமதி செய் இன்னு குடுத்துட்டா
செரியாப் போச்சி !!




நாம save பண்ணி வெச்சிக் கீரதுல நெரியோ , போட்டோ இருந்தாக்கா
கொஞ்சம் upload ஆவ கொஞ்ச நேரம் ஆவும் , வெயிட் பண்ணுங்க
அப்பால அதுவே தானா நம்ப புது பிளாக்குல வந்துடும் ,


இது வெரிக்கும் நாம எழ்தன பதிவுங்க எல்லாம் ஒன்னு உடாம
வந்துடும் தலீவா !! டெம்பிளட்டு, மட்டும் மாறி வரும் !!!
பதிவுகள் கரீக்டா வரும் ,


உங்க பதிவுகள காப்பாத்த வழி சொன்ன இந்த டவுசருக்கு
ஒரு ஓட்ட போடுங்க தலீவா !

நன்றி.http://athekangal.blogspot.com/2009/12/settings-export-blog-down-load-blog.html

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 12:03 PM
ரொம்ப நல்லாக்கீது உங்க தகவலு தலீவா

என்றும் அன்புடன்
த.க.ஜெய்