PDA

View Full Version : பயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள் பார்த்து பயந்து விடாதீர்கள்



ramesh04
21-01-2010, 04:30 AM
http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/1zh1yqr.jpg


http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/1zvur4.jpg


http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/20961p2.jpg


http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/21j7fqg.jpg


http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/21j96vn.jpg


http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/2e680t5.jpg

http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/2f0ahs1.jpg


http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/34523yd.jpg


http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/fnd6hl.jpg


http://i659.photobucket.com/albums/uu320/ramesh02/sf9jeu.jpg

சிவா.ஜி
21-01-2010, 05:29 AM
நாங்கள்லாம்...டி.ராஜேந்தரையே....திரையில பாத்து பயப்படாதவங்க.....இதுக்கு போய் பயப்படுவமா?.....

rajarajacholan
21-01-2010, 06:29 AM
யப்பா, அந்த அம்மணியோட புருஷனை நினைச்சாத்தான் பயமா இருக்கு. (கீழே இருக்கிறவரோ?)

சரண்யா
21-01-2010, 07:07 AM
அப்ப்ப்பா...எங்கிருந்து தான் கண்டுபிடிப்பாங்களோ........

ramesh04
21-01-2010, 11:18 AM
நாங்கள்லாம்...டி.ராஜேந்தரையே....திரையில பாத்து பயப்படாதவங்க.....இதுக்கு போய் பயப்படுவமா?.....

நீங்கள் மி்கவும் தைரிய சாலிதான்

கலையரசி
21-01-2010, 12:34 PM
அப்பப்பா! சில படங்கள் உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்துகின்றன. எங்கேயிருந்து எடுத்தீர்கள் என்று சொல்லவேயில்லையே? பகிர்வுக்கு நன்றி ரமேஷ் அவர்களே!

ஜனகன்
21-01-2010, 03:15 PM
இது தான் சுப்பர் கொமடி. என்றாலும் மனதை பிசைய வைக்கும் காட்சிகள்.பகிர்வுக்கு நன்றி.

பாலகன்
21-01-2010, 08:29 PM
அகோரம், விகாரம்...... பயமாக இருக்குறது போல இருக்கு அனா இல்ல :)

samuthraselvam
22-01-2010, 02:05 AM
யப்பா...எல்லாமே பயங்கரமா இருக்கு.... ஆனா எடிட் பண்ணியவங்களுக்கு நல்ல கிரியேட்டிவ் மைன்ட். பகிர்வுக்கு நன்றி....

praveen
22-01-2010, 03:39 AM
யப்பா...எல்லாமே பயங்கரமா இருக்கு.... ஆனா எடிட் பண்ணியவங்களுக்கு நல்ல கிரியேட்டிவ் மைன்ட். பகிர்வுக்கு நன்றி....

அழகியல் முறையில் பதிந்திருந்தால் இந்த கிரியேட்டிவிட்டியை ஏற்றுக்கொள்ளலாம், இப்படி பயமுறுத்தும் படி செய்த போட்டோசாப் கலைஞரை பாம்பு புடுங்கட்டும் :).

samuthraselvam
22-01-2010, 07:38 AM
அழகியல் முறையில் பதிந்திருந்தால் இந்த கிரியேட்டிவிட்டியை ஏற்றுக்கொள்ளலாம், இப்படி பயமுறுத்தும் படி செய்த போட்டோசாப் கலைஞரை பாம்பு புடுங்கட்டும் :).

பிரவீன் அண்ணா ரொம்ப பயந்திட்டீங்களா? யாராவது ஒரு பூசாரிகிட்ட போய் திருநீறு மந்திருச்சு போட்டுக்கோங்க.....

இப்படியெல்லாம் சாபம் கொடுக்கக் கூடாது, பாவமில்ல அவங்க..... இல்லன்னா நாலாவதா இருக்கிற பொண்ணு இன்னைக்கு நாடு சாமத்தில உங்க வீட்டுக்கு வந்து கதவைத் தட்டும்....:lachen001:

ஓவியன்
28-01-2010, 05:34 PM
நாங்கள்லாம்...டி.ராஜேந்தரையே....திரையில பாத்து பயப்படாதவங்க.....இதுக்கு போய் பயப்படுவமா?.....

ஹா, ஹா...

அண்மையில் ஒரு வார சஞ்சிகையில் நம் டி.ஆரும் சிம்புவும் ‘பா’ படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ‘யப்பா’னு ஒரு புகைப்படம் போட்டிருந்தார்கள், உங்கள் பதிவினைப் பார்த்ததும் ஏனோ அந்தப் புகைப்படம்தான் ஞாபகத்தில் சிக்கியது...!! :rolleyes:

அமரன்
28-01-2010, 09:55 PM
இனிமேல் கிளிப்பேச்சுன்னு எவரையாவது புகழ்ந்தா கடைசிக் கணவான் நினைவுக்கு வந்து கிச்சுக் கிச்சு மூட்டுவார்

மன்மதன்
31-01-2010, 05:56 AM
அழகியல் முறையில் பதிந்திருந்தால் இந்த கிரியேட்டிவிட்டியை ஏற்றுக்கொள்ளலாம், இப்படி பயமுறுத்தும் படி செய்த போட்டோசாப் கலைஞரை பாம்பு புடுங்கட்டும் :).


ஹாஹ்ஹா. அப்படியே ஆகட்டும்..:D