PDA

View Full Version : ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி)



M.Rishan Shareef
20-01-2010, 05:37 AM
ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி) (http://rishantranslations.blogspot.com/2010/01/blog-post_15.html)

தின்றுகொண்டு
தின்றுகொண்டு
அவர்கள் ஒன்றாக
வரும்பொழுது
ஒருவாறு
தப்பித்த எனக்கு
கால்களை மேலே போட்டவாறு
இனி
பார்த்துக் கொண்டிருக்கலாம்
ஒருவன் மற்றவனைத்
தின்றுகொள்ளும் போது
குட்டை வால்
எஞ்சும் வரைக்கும்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்

ஜனகன்
20-01-2010, 07:52 AM
அவங்களே அவங்களை அடிச்சுக்கொண்டு சாகட்டும்.நாம் தூர நின்று வேடிக்கை பார்ப்போம்.

sundarjee
22-01-2010, 05:38 PM
வீரையா அல்லது சூரயா.
******

விகடன்
25-01-2010, 05:15 PM
கொலை செய்தவனா?
கொலை செய்யத் தூண்டியவனா?

M.Rishan Shareef
26-01-2010, 01:42 AM
அன்பின் ஜனகன்,

//அவங்களே அவங்களை அடிச்சுக்கொண்டு சாகட்டும்.நாம் தூர நின்று வேடிக்கை பார்ப்போம். //

அதேதான் நண்பரே. இன்று ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில். என்ன நடக்குமெனத் தெரியவில்லை.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
26-01-2010, 01:51 AM
அன்பின் சுந்தர் ஜி,

//வீரையா அல்லது சூரயா//

இந்தக் கவிதையில் "வீரயா" :)

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
26-01-2010, 01:52 AM
அன்பின் விராடன்,

//கொலை செய்தவனா?
கொலை செய்யத் தூண்டியவனா?//

இருவருமே இன்று களத்தில் நிற்கிறார்கள்.
மக்களுக்கு இரண்டு கொலைகாரர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் இக்கட்டான நிலை. :(

கருத்துக்கு நன்றி நண்பரே !