PDA

View Full Version : வாழ்வின் பயம் விலக !



muthuvel
19-01-2010, 04:45 PM
வேண்டாத எண்ணங்கள் மனதில்
மோதும் அலை அலையாய் ,
இந்த எண்ணங்கள் அனைத்தும் ஏற்படுத்தும் பயம் என்னும் ராட்சசியாய்...
கெடுதல் ஏற்படுமோ என்ற அச்சம் ,
அந்த பயமே கு றைக்கும் வாழ்வின் மிச்சம்,

என் பலம் அறியாது , அச்சத்தால் வாழ்கின்றேன் ,
எது நடந்தாலும் எதிர்த்து நிற்போம்,
எள்ளளவும்
பயமின்றி இன்முகத்தோடு நாம் இருந்தால் , மலை கூட கடுகுதான் ,
இமையமும் இம்மியளவுதான்...