PDA

View Full Version : திரு.ஜோதி பாசு அவர்கள் , கண் தானம் -ஹைக்கூ



muthuvel
19-01-2010, 10:05 AM
அணைந்தாலும் ,
அணையாத ஜோதி ,
பிறர் விழிக்கு,
விழி கொடுத்ததால் ..

சிவா.ஜி
19-01-2010, 11:04 AM
எமனிடத்தில் ஃபெயிலு....
எல்லார் மனதிலும் பாசு...
அணந்தும் அணையா...ஜோதிபாசு....!

நல்ல சிந்தனை முத்துவேல். வாழ்த்துகள்.

(ஆனா இது ஹைக்கூ வகையில சேராது.....குறுங்கவின்னு சொல்லுங்க)