PDA

View Full Version : ஏக்கம்



அனுராகவன்
18-01-2010, 04:17 PM
என் மனம்
ஒரு ஊஞ்சல்
அதை ஆட வா
இறைவா;
உன் மனம்
கல்லோ
ஏன் கரையவில்லை
ஏக்கம் எனக்கு;

ஆர்.ஈஸ்வரன்
19-01-2010, 04:33 AM
என் மனம்
ஒரு ஊஞ்சல்
அதை ஆட வா
இறைவா;
உன் மனம்
கல்லோ
ஏன் கரையவில்லை
ஏக்கம் எனக்கு;

இறைவனை குறைசொல்லக்கூடாது. குறை நம்மிடம்தான்.நல்ல கவிதை. வாழ்த்துக்கள்