PDA

View Full Version : வரதட்சணை கொடுமை



muthuvel
17-01-2010, 08:19 AM
மனிதா ,
தண்ணீருக்கும் வரதட்சணையா கேட்பாய் ?
இப்படி உயிரை உறிஞ்சி , ஆவியை மட்டும் மேலே அனுப்புகிறாய் ,
மழையை வரதட்சணையாக வாங்கிவர சொல்லி ...