PDA

View Full Version : இலங்கை தமிழனுக்கு பொங்கல் வாழ்த்து !



muthuvel
16-01-2010, 07:15 AM
மனதில், மறக்கட்டும் பழைய கசப்பான அனுபவத்"தை" ,
பலபடுதட்டும் அவர்களின் கரத்"தை" ,
உயர்த்தட்டும் அவர்களின் பொருளாதரத்"தை" ,
அமையட்டும் புதிய பா"தை ,
அது ஏற்படுத்தட்டும் இந்த "தை" !

ஜனகன்
16-01-2010, 08:26 AM
மிகவும் அருமையாக இருக்கின்றது உங்கள் கவிதை.ரசித்து படித்தேன்.உங்கள் படைப்பாற்றல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
16-01-2010, 09:12 AM
'தை' கவிதை அருமை முத்துவேல்.

அமீனுதீன்
16-01-2010, 09:34 AM
இனிமை

muthuvel
09-06-2010, 01:10 PM
'தை' கவிதை அருமை முத்துவேல்.

நன்றி