PDA

View Full Version : வளைய சூரிய கிரகணம்



muthuvel
15-01-2010, 02:14 PM
நன்றி மீண்டும் வருக !
சூரியன் நிலவிடம்



வாழ்த்தியது வையகம் ,
வானில் திருவிழா ...


உன்னை சுற்றிவந்த போது,
என்னை கண்டுகொள்ளவில்லை ,
உன்னை நேராக சந்தித்தபோது ,
கண்டுகொண்டாய் ,
நீயும் ,இந்த உலகமும்
நிலவு சூரியனிடம் ...


படபிடிப்பு கருவி மண்ணிலே,
படபிடிப்பு விண்ணிலே ......

இளசு
19-01-2010, 08:02 PM
கவிதை அழகு..
அறிவியல் உண்மை அருமை

கங்கணம் = வளை
தமிழ் இனிமை!


மூன்றுக்கும் சேர்த்து முத்தான பாராட்டுகள் முத்துவேல் அவர்களுக்கு..

muthuvel
01-02-2010, 11:04 AM
நன்றி தோழா

Akila.R.D
01-02-2010, 11:08 AM
உன்னை சுற்றிவந்த போது,
என்னை கண்டுகொள்ளவில்லை ,
உன்னை நேராக சந்தித்தபோது ,
கண்டுகொண்டாய் ,
நீயும் ,இந்த உலகமும்

அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்...

பா.ராஜேஷ்
01-02-2010, 11:14 AM
நல்லாவே யோசிச்சி எழுதியிருகீங்க !! பாராட்டுக்கள் !!

சிவா.ஜி
01-02-2010, 11:26 AM
நல்ல வரிகள். அறிவியலும், அழகியலும் கலந்த வரிகள் அருமை.

வாழ்த்துகள் முதுவேல்.

muthuvel
27-02-2010, 12:10 PM
நன்றி