PDA

View Full Version : மென் புத்தகங்கள் தொடர்பாக*



சுப்பிரமணிய சிவா
15-01-2010, 09:59 AM
மன்றத்தில் இருக்கும் மென் புத்தகங்களை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?
உங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று வருகிறது.
எவரேனும் விளக்க முடியுமா?
நன்றி

அன்புரசிகன்
15-01-2010, 10:05 AM
தமிழ் மன்றம் - விதிமுறைகள். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843)
தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198)
மேற்கூறியவற்றினை படியுங்கள்...

ஆதி
15-01-2010, 10:05 AM
பண்பட்டவர் உரிமம் உள்ளவரே, மென் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முடிவும் வெங்கைசிவா அவர்களே, பண்பட்டவர் அனுமதி பெற நீங்கள் குறைந்தது 25 பதிவுகள் மன்றத்தில் இடவேண்டும்.. புரிதலுக்கு நன்றி..

ரவிசங்கர்
03-04-2010, 06:45 PM
நன்றி....நன்றி.....நன்றி என் சந்தேகமும் தீர்ந்தது.