PDA

View Full Version : காவலர் மரணம்



muthuvel
14-01-2010, 05:22 AM
தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பு,
கால்பந்தாட்டமும் ,
காவலர் மரணமும் ....

மந்திரிகள் வருகை ,
பாதுகாப்பு குறைபாடு ,
காவலருக்கு ...

அமரன்
14-01-2010, 05:28 AM
சபாஷ்.

உங்கள் குறுங்கவிதைகள் மெருகுடன் வெளிவரத் துவங்கி விட்டன.

முதல் மூன்றடிகளை அழித்து விட்டால் கவிதைகள் இன்னும் கூர்மை பெறும்.

தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பு,
கிரிக்கெட் மேட்ச்சும் ,
காவலர் மரணமும் ....
***************************
மந்திரிகள் வருகை ,
பாதுகாப்பு குறைபாடு ,
காவலருக்கு ...

சமகாலச் சீர்கேடுகளை கூர்மையாகத் தாக்கியுள்ளீர்கள். அம்பி மாதிரி யாருக்கும் பொறுப்பில்லை எனப் புலம்பத்தான் இயலும்.

சிவா.ஜி
14-01-2010, 06:15 AM
உண்மைதான் அமரன், கடைசி மூன்றடிகள் கூர்மையாய் இருக்கின்றன.

வாழ்த்துகள் முத்துவேல்.

muthuvel
14-01-2010, 07:10 AM
உண்மைதான் அமரன், கடைசி மூன்றடிகள் கூர்மையாய் இருக்கின்றன.

வாழ்த்துகள் முத்துவேல்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா ...........