PDA

View Full Version : எளிமையான அனிமேஷன்.



நூர்
14-01-2010, 03:32 AM
எளிமையான அனிமேஷன்.

-------------------------------

3 பிரேம்(படம்)களை இனைக்கும் போது இப்படி கிடைத்தது நீங்களும் செய்து பாருங்கள்!

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/anigif4.gif

--------------------------------------------------------------------------

இலவச மென்பொருள். http://download.cnet.com/PhotoScape/3000-2192_4-10703122.html?tag=mncol இதை தரவுரக்கிக்கொள்ளுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture11-1.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture31.jpg

1ல் இருக்கும் படத்தை இழுத்து 2 ல் போடுங்கள்.

கீழ் உள்ள ஆப்சன் சென்று விதவிதமாக செய்து பாருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture4-2.jpg

இன்னும் சில

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/page2.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/4-12.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/anigif.gif

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/anigifk.gif


------------------------------------------------------

இன்னும் ஒரு உதாரணம்.

மூன்று பிரேம்.

பிரேம்1- http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/001-2.jpg

பிரேம்2- http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/002-2.jpg

பிரேம்3-http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/003.jpg

மூன்றையும் இனைத்த பின்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/anigif2-1.gif

இனைப்பு கீழே

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled-8.jpg

சரண்யா
14-01-2010, 05:37 AM
பகிர்வுக்கு நன்றி நூர் அவர்களே.....

அமரன்
14-01-2010, 08:11 PM
பகிர்வுக்கு நன்றிங்க

ஜனகன்
14-01-2010, 09:36 PM
நல்ல புத்தி கூர்மையான தகவல், தகவல் தந்தமைக்கு நன்றி.

சூரியன்
16-01-2010, 03:49 AM
நல்ல பயனுள்ள தகவல்.

sunson
23-01-2010, 03:32 PM
பயனுள்ள அதே நேரம் நல்ல பொழுது போக்கிற்கும் பயன்படும் மென்பொருள் , அறிமுகம் செய்து தந்தமைக்கு நன்றி.

இன்பக்கவி
25-01-2010, 05:21 AM
எனக்கு இது போல அனிமேஷன் செய்வது என்றால் ரொம்ப பிடிக்கும்..
ஆனால் முறையான கம்ப்யூட்டர் கல்வி பயிலாததால் நானே இணையதளங்களில் முயற்சி செய்து ஒவ்வொன்றாக கற்றுக் கொள்கிறேன்..

இதோ நீங்கள் சொன்னதை முயற்சி செய்து பார்த்தேன்..
இன்னும் இதில் நிறைய கற்க உள்ளது...
புரியவில்லை என்றால் சந்தேகம் கேட்பேன்...
நன்றி...

http://farm5.static.flickr.com/4006/4303170986_d9e81bc9e5_o.gif

நூர்
25-01-2010, 07:08 AM
[B][SIZE="2"][COLOR="DarkRed"]

இதோ நீங்கள் சொன்னதை முயற்சி செய்து பார்த்தேன்..
இன்னும் இதில் நிறைய கற்க உள்ளது...
புரியவில்லை என்றால் சந்தேகம் கேட்பேன்...

நன்றி சகோதரி, தெரிந்தவரை சொல்கிறேன்.

இன்பக்கவி
25-01-2010, 10:14 AM
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/anigif2-1.gif
எனக்கு இது போல செய்ய தெரியல:traurig001:.. effect போயிடு நட்சத்திரம் என பல இருக்கு அதை சேர்த்த பிறகு இது போல ஒளிருவதில்லை ஏன்??? அதை விளக்கமாக சொல்லி தர இயலுமா??

சிவா.ஜி
25-01-2010, 03:11 PM
மிகவும் சுவாரசியமான பகிர்வு நூர். மிக்க நன்றி.

கற்பூரமாய் பிடித்துக்கொண்டு அழகாய் நம் மன்றத்தை மின்ன விட்ட இன்பக்கவி அவர்களுக்கு வாழ்த்துகள்.

நூர்
25-01-2010, 04:48 PM
அழகாக செய்து இருக்கின்றீர்கள்!அவ்வளவுதான்.

உங்கள் படத்தில் உள்ள ''தமிழ்மன்றம்' என்ற வார்த்தையை குறைந்தது மூன்று கலரில் மூன்று படம் தயார் செய்யுங்க, மூன்றையும் இனைத்தால் போதும்.

ஒரு படத்தை தயார் செய்த பின் Ctrl+s கொடுத்து சேவ் அஸ் jpeg பைலாக சேமித்துக்கொள்ளுங்கள்.

6ம் எண்னில் உள்ள மெனுக்கு சென்று நியு கிளிக் செய்து ஆரம்பத்தில் எடுத்த(மேலே சொன்ன சேவ் அஸ் படம் அல்ல) அதே படத்தை தேர்வு செய்யுங்கள்.

வேறு கலரில் வேறு டிசைன் செய்க...இதையும் சேவ் அஸ் கொடுத்து சேமிங்க..

இப்படி எவ்வளவு படம்(பிரேம்)மானாலும் செய்து anigif சென்று இனையுங்கள்.

Ctrl+s கொடுத்தால் அங்கு சேவ் அஸ் ஆப்ஷன் வரும்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/ks.gif


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/qwa.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/qwqwe.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/anigifx.gif

--------------------------------------------------------------------

புதிய பதிப்பு- http://www.brothersoft.com/download-photoscape-64064.html

இன்பக்கவி
26-01-2010, 06:20 AM
http://farm3.static.flickr.com/2752/4305381049_2c1e25524b_o.gif
நன்றிகள் நூர் அவர்களே
எனக்கு 5 தான் சரியாக வரல நிறம் மற்ற முடியவில்லை..
இப்பொது ஒரு குமிழ் சேர்த்த பின் அதை அதிக படுத்த அங்கு ஒரு + குறி இருந்தது அதை அழுத்தினேன் நிறைய குமிழ் கிடைத்தது,,அது செய்யாமல் நீங்கள் குறிபிடுல்ல 4 ஆம் என்னை அழுத்தி பாயிண்ட்ஸ் இருக்க தானே அதை அழுத்தினால் நம் சேர்க்கும் குமிழ் அதிகம் கிடைக்குமா...நிறம் சேர்க்க முடியவில்லை..
பரவாயில்லை,, இதுவரை கற்றதே சந்தோசம் எனக்கு:icon_b::icon_b:

நூர்
26-01-2010, 09:38 AM
நன்றி. அழகாக செய்து இருக்கின்றீர்கள்,வாழ்த்துக்கள்.

5ஆம் எண்னில் உள்ள கலர் மீது கர்சரை வைத்து கிளிக் செய்ய அனைத்து கலரும் எனக்கு கிடைகிறதே!.

அப்படியும் வராவிட்டால் மேல் கொடுத்த புதிய பதிப்பை நிறுவுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v1-1.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v2a.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v3.jpg

இன்பக்கவி
05-02-2010, 08:40 AM
இதுபோல வேறு ஏதுனும் எளிய அனிமேஷன் சொல்லி தாங்களேன்.. வாட்டர் எப்பெக்ட் மாதிரி...

ஆர்.ஈஸ்வரன்
05-02-2010, 09:24 AM
நன்றாக இருக்கிறது

lenram80
05-02-2010, 01:50 PM
அருமையான செய்தி.... பகிர்வுக்கு மிக்க நன்றி!!

ஷண்முகம்
06-02-2010, 03:29 PM
பாராட்டுக்கள்.