PDA

View Full Version : ஒரு நிமிட கற்பனை



muthuvel
13-01-2010, 02:43 PM
உலகம் அழிந்தது ,
விவசாயி
வேலை நிறுத்தத்தால் ..

சரண்யா
13-01-2010, 02:52 PM
நிச்சயம் கஷ்ட படுவோம்
ஆனால்..அழியும் என்று சொல்லமுடியாதே....
எனினும் உழவர்களுக்கான கவி..
வாழ்த்துகள்..

ஆர்.ஈஸ்வரன்
19-01-2010, 04:35 AM
உலகம் அழிந்தது ,
விவசாயி
வேலை நிறுத்தத்தால் ..

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்