View Full Version : ஜல்லி கட்டு மரணம்
muthuvel
13-01-2010, 08:34 AM
காளையை ,காளைகள் அடக்கினால் வீரம்,
காளை, காளைகளை அடக்கினால் சோகம் ...
muthuvel
13-01-2010, 08:34 AM
காளையை ,காளைகள் அடக்கினால் வீரம்,
காளை, காளைகளை அடக்கினால் சோகம் ...
பணிச்சுமை அதிகம் ,
எங்கே போயி முறையிடுவேன்,
புகைவண்டி ...
சரண்யா
13-01-2010, 12:24 PM
ஆம் சில ஊர்களில் இன்றும் நடக்கும் அவலம்...
அப்பறம் புகைவண்டிக்கு வேற வழியில்ல எனப்து உண்மை தான்..
அதனால் தான் தடம் புரளுதோ...
காளையை ,காளைகள் அடக்கினால் வீரம்,
காளை, காளைகளை அடக்கினால் சோகம் ...
உத*ட்டோரம் ஒரு குறுஞ்சிரிப்பை மலர்த்தியது உங்கள் கவிதை முத்துவேள்..
நறுக் என்று இருந்தது..
வாழ்த்துக்கள்..
சிவா.ஜி
13-01-2010, 12:38 PM
காளைகள் காளையை அடக்கினால் மால்(துட்டு)
காளை காளைகளை அடக்கினால் பால்....
முத்துவேலோட ரெண்டு அடி கவிதை நல்லாவே இருக்கு. வாழ்த்துகள் முத்துவேல்.
muthuvel
31-01-2010, 06:26 AM
ரொம்ப நன்றி