PDA

View Full Version : ஹைக்கூ



muthuvel
10-01-2010, 02:34 PM
வானம் விதவையானது மேகங்களால்,
பூமியில் மழை.........





உயிருள்ள பிணம் ,
சின்ன திரை ரசிக்கும் ,
இல்லத்தரசிகள் .......

aren
10-01-2010, 03:46 PM
ஏன் இப்படி தனித்தனி திரியாக ஒவ்வொரு தடவையும் தொடங்குகிறீர்கள். அனைத்தையும் ஒரே திரியில் தயவுசெய்து பதியுங்கள்.

jayashankar
10-01-2010, 10:11 PM
அட உண்மைதாங்க....

ஒரு சிறந்த தலைப்பில் ஒரு கவிதைத் திரியை தொடங்குங்கள். அதில் உங்கள் கவிதையை தினந்தோறும் பதியுங்களேன். நாங்களும் உங்கள் ரசனையை இன்னும் அதிகமாக தினந்தோறும் வந்து ரசிப்போமில்ல. பிறகு பின்னூட்டம் போடும்போது உங்கள் பழைய கவிதைகளையும் உதாரணமாக எடுத்துக் காட்ட ஒரு வேளை உதவியாக இருக்கலாம்தானே...

அமரன்
11-01-2010, 05:18 AM
வானம் விதவையானது மேகங்களால்,
பூமியில் மழை................

பதைத்து வந்து
ஒட்டிக்கொண்டது
சூரியப்பொட்டு..!

muthuvel
11-01-2010, 07:02 AM
பதைத்து வந்து
ஒட்டிக்கொண்டது
சூரியப்பொட்டு..!

அருமை அண்ணா !

[ol2k_qcguys] ஹை கூ
...
Tue, 12 January, 2010 7:14:20 PM
From:
muthuvel <muthuvel_a2000@yahoo.co.in>
...
View Contact
To: OL2K <ol2k_qcguys@yahoogroups.co.in>; mechanical <mechs_cec@yahoogroups.com>; DHINESH KUWAIT <dhineshlhmm@gmail.com>; Mr.laxmanan sir KNPC <lakshmananc@yahoo.com>; murthy sirrr <sbamurthy@hotmail.com>; K Pasupathy <pasupathy.k@seweurodriveindia.com>... more


உன் கருவிழிகளை ,
உன் இமைகளே
கைதட்டி பாராட்டுகின்றன
நொடிக்கு ஒரு முறை ........