PDA

View Full Version : பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை



இன்பக்கவி
09-01-2010, 08:30 PM
http://www.youtube.com/watch?v=c_pesEUro7M

praveen
10-01-2010, 03:57 AM
பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை

உங்கள் தலைப்பின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.

வீடியோவில் பெரிதாக ஒன்றும் இல்லை. போட்டோக்களே திரும்ப திரும்ப வருகிறது. சிவாஜிலிங்கத்தின் முகத்திரை கிழிக்கமாறு ஆடியோ உள்ளது. அவ்வளவே.

இன்பக்கவி
10-01-2010, 04:08 AM
உங்கள் தலைப்பின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.

வீடியோவில் பெரிதாக ஒன்றும் இல்லை. போட்டோக்களே திரும்ப திரும்ப வருகிறது. சிவாஜிலிங்கத்தின் முகத்திரை கிழிக்கமாறு ஆடியோ உள்ளது. அவ்வளவே.

ஒலிக்குத்தான் முக்கியத்துவமே தவிர ஒளிக்கு இல்லை...
படத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டாம்...
அதற்காக போட பட்டது இல்லை...
இந்த ஒலி ஒளியை செய்தது என் நண்பர் திரு கோபி அவர்களும் செல்வி.ஓவியா அவர்களும்..
இது வெளிவரும் முன்பே பார்த்துவிட்டேன்...மன்றத்தில் தான் முதலில் பதிகிறேன்..உங்கள் கருத்துக்கு நன்றிகள்

Narathar
11-01-2010, 06:34 AM
பாகிஸ்தானில் வாகனமொன்றின் "டயர்" வெடித்தாலும் இந்திய "றோ"வின் சதிவேலை என்று குற்றம் சாட்டுவதைப்போல உள்ளது இந்த ஒளி?/ஒலிப்படம்...............

வேலுப்பிள்ளை ஐயா உண்மையில் மதிக்கத்தக்கவர் போற்றத்தக்கவர் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை, ஆனால் அதை அரசியலாக்க சிவாஜிலிங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டும் உங்கள் நண்பர்கள் செய்திருப்பது என்ன?

அன்னாரின் மரணத்தைக்கூட தங்களுக்கு சாதகமாக அரசியலாக்கியிருக்கின்றார்கள். இதில் சிவாஜிலிங்கத்துக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருப்பதாக எனக்கு படவில்லை.

Ravee
11-01-2010, 06:35 PM
ஏற்கனவே இங்கே ஒரு தேர்தலை பார்த்து நொந்து போய் இருக்கிறேன் கவிமா. இப்போது இன்னொரு தேர்தல் அங்கே. கலிகாலத்தில் எந்த நீதியை எதிர்பார்க்கிறாய். இன்னும் இருபது நாள் பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்பக்கவி
12-01-2010, 01:49 AM
பாகிஸ்தானில் வாகனமொன்றின் "டயர்" வெடித்தாலும் இந்திய "றோ"வின் சதிவேலை என்று குற்றம் சாட்டுவதைப்போல உள்ளது இந்த ஒளி?/ஒலிப்படம்...............

வேலுப்பிள்ளை ஐயா உண்மையில் மதிக்கத்தக்கவர் போற்றத்தக்கவர் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை, ஆனால் அதை அரசியலாக்க சிவாஜிலிங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டும் உங்கள் நண்பர்கள் செய்திருப்பது என்ன?

அன்னாரின் மரணத்தைக்கூட தங்களுக்கு சாதகமாக அரசியலாக்கியிருக்கின்றார்கள். இதில் சிவாஜிலிங்கத்துக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருப்பதாக எனக்கு படவில்லை.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்

ஜனகன்
16-01-2010, 10:57 AM
வீரத் திலகம் இட்டு போய்வா மகனே என
மோவாய் முகந்தழித்தாள் அன்னை
வேலுப்பிள்ளையின் பார்வதி அம்மை
தன் மைந்தனை.