PDA

View Full Version : ஹைக்கூ



muthuvel
08-01-2010, 03:19 PM
கிராமத்து வயல்களின் ஒற்றையடி பாதை ,
கன்னி பெண்ணின் தலை முடி வகிடு ...

aren
09-01-2010, 03:56 PM
என்ன சம்பந்தம் என்று எனக்கு சரியாக புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

கீதம்
09-01-2010, 09:32 PM
தலைமுடி உச்சி என்பது வகிடு என்றிருந்தால் எளிதாய்ப் புரியும். கற்பனை நன்று முத்துவேல் அவர்களே.

அமரன்
09-01-2010, 09:52 PM
கிராமத்து வயல்களின் ஒற்றையடி பாதை ,
கன்னி பெண்ணின் தலை முடி உச்சி ...

டாப்பில் டாப்பை
இப்படிப்
புட்டுப் புட்டு வைக்கப்ப்டாது.:)

நீங்கள் மறைத்த வரி.

பாதையின் மருங்குகள்
மாறும் பருவப் பயிர்கள்.:D