PDA

View Full Version : குடியரசு தினம்



muthuvel
08-01-2010, 03:10 PM
பள்ளி குழந்தைக்கு விளையாட்டு,
ஊத்தியோகத்தில் உள்ளவனுக்கு ஓய்வு ,
கல்லூரி மாணவனுக்கு கேளிக்கை ,
இல்லத்தரசிகளுக்கு தொலைக்காட்சி பொழுது போக்கு,
தம்பதிகளுக்கு பிக்னிக்,
இன்றைய குடியரசு தினம் ........