PDA

View Full Version : புன்னகைக்குப் பின்னால்...



அரசன்
08-01-2010, 01:06 PM
புரியாமல் போனதடி
பெண்ணே...
உன்
புன்னகைக்குப் பின்னால்
என் எதிர்காலம்
என்னவாகுமென்று!

ஓவியன்
11-01-2010, 09:49 AM
எதிர்காலம் புரிந்து விட்டால்,
நிகழ் காலம் நரகமாகி விடுமே... :)

அழகான புன்னகைகளை தவற விட வேண்டியிருக்கும்..!!, இல்லையா அரசரே.. :D