PDA

View Full Version : சரித்தரம்



muthuvel
08-01-2010, 07:42 AM
உன் இதயம் நிற்கும்வரை பொய், சூது , வாது என்னும் இம்சைகள் உண்டு ,
இவற்றை சந்திக்காத உயிரினங்கள் இல்லை இன்று ,
உன் அன்பாலும் , அறிவாலும் அதை நீ வென்று,
படைக்க வேண்டும் புது சரித்தரம் நன்று ..