PDA

View Full Version : விண்டோஸ் எக்ஸ்பி யில் விஸ்டா தீம்



க.கமலக்கண்ணன்
07-01-2010, 10:30 AM
விண்டோஸ் எக்ஸ்பி யில் விஸ்டா தீம்

விண்டோஸ் எக்ஸ்பி யில் விஸ்டா தீம் பாவிக்கலாம் மிக அருமையாக இருக்கிறது. நான் அதைதான் பாவிக்கிறேன். வேகம் குறைவோ மற்ற எந்த தொந்தரவும் இல்லை. மிக அருமையாக இருக்கிறது.

அதை நிறுவ மென்பொருள் இங்கே (ftp://ftp.crystalxp.net/crystalxp.net/71945/bricopack-vista-inspirat-ultimate-2-crystalxp.net-en-130.zip) தரையிறக்கிக் கொள்ளுங்கள்.

இது எனது டிஸ்க்டாப்

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Disktop.jpg

இது டாஸ்பாருக்கு கீழ் நான் RocketDock யை வைத்துள்ளேன். அதில் உள்ள Iconயை நமக்கு பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

அந்த Icon-ல் மவுசால் Right Click செய்தால் கீழ் கண்டவாறு வரும்

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Icon_Set.jpg

அதன் இணையதளத்தில் சென்று தரையிறக்கி மாற்றிக் கொள்ளலாம். அதன் முகவரி இந்த வட்டமிட்ட பட்டனை கிளிக்கினால் அந்த இணையதளம் திறக்கும்.

வெறும் RocketDock மட்டும் நிறுவ இங்கே (http://files.punklabs.com/RocketDock/RocketDock-v1.3.5.exe) தரையிறக்கிக் கொள்ளுங்கள்...

இவை அனைத்தும் இலவசம்...

செல்வா
07-01-2010, 11:18 AM
பகிர்வுக்கு நன்றி கண்ணணண்ணா.... :)

வியாசன்
07-01-2010, 11:36 AM
நன்றிகள் கமலக்கண்ணன் முயன்று பார்க்கின்றேன்

praveen
07-01-2010, 01:29 PM
கலக்கிட்டீங்க கமலகண்ணன். தொடருங்கள் உங்கள் சேவையை

(நான் இன்னும் விண்டோஸ் 2000 தான் உபயோகிப்பதால் உங்களுடையதை சோதித்து பார்க்க இயலவில்லை :))

ஆதி
07-01-2010, 03:11 PM
கலக்கிட்டீங்க கமலகண்ணன். தொடருங்கள் உங்கள் சேவையை

(நான் இன்னும் விண்டோஸ் 2000 தான் உபயோகிப்பதால் உங்களுடையதை சோதித்து பார்க்க இயலவில்லை :))

ப்ரவீன் அண்ணா, இந்த மாதிரி தீம்ஸ் நீங்க முன்பே பார்த்ததில்லையா ? டிஜிடல் எலட்ராகினிக்ஸ் பத்தகத்தோடு வரும் சீடியில் இது போல தீம்ஸ் நிறைய வருமே..

வியாசன்
07-01-2010, 03:56 PM
உண்மையில் அழகாகத்தன் இருக்கின்றது. இதுபோல் பல வந்திருக்கின்றது. இது சுலபமாக உள்ளது. மீண்டும் எனது நன்றிகள்

க.கமலக்கண்ணன்
07-01-2010, 04:33 PM
நன்றி ப்ரவீன்

நன்றி ஆதன்

நன்றி வியாசன் உங்களுடைய டிஸ்க்டாப்பை இதுபோல இங்கு பதிக்க முடியுமா ?

வியாசன்
07-01-2010, 06:26 PM
http://img254.imageshack.us/img254/2373/desktopoj.jpg (http://img254.imageshack.us/i/desktopoj.jpg/)http://img254.imageshack.us/img254/desktopoj.jpg/1/w1024.png (http://g.imageshack.us/img254/desktopoj.jpg/1/)

க.கமலக்கண்ணன்
08-01-2010, 01:34 AM
நன்றி வியாசன் அருமையாக இருக்கிறது...

செல்வா
08-01-2010, 02:56 AM
போட்டாச்சு...
நல்லாருக்கு.....

க.கமலக்கண்ணன்
08-01-2010, 04:11 AM
நன்றி செல்வா...