PDA

View Full Version : ஹைக்கூ



muthuvel
06-01-2010, 03:06 PM
எதிர் அணிமட்டுமே ,
ஊடுருவும் கபடி ஆட்டம் ,
பாகிஸ்தான் தீவிரவாதி ....

பலி ஆடும் , சந்தனமரமும்
வளர்த்து
வெட்டப்படுகிறது ...

அரசன்
08-01-2010, 12:53 PM
எதிர் அணிமட்டுமே ,
ஊடுருவும் கபடி ஆட்டம் ,
பாகிஸ்தான் தீவிரவாதி ....


முத்துவேல், நல்ல சமூக அக்கறை தெரிகிறது இந்த ஹைக்கூவில். வாழ்த்துக்கள். ஆனால்...


பலி ஆடும் , சந்தனமரமும்
வளர்த்து
வெட்டப்படுகிறது ...

இந்த மூன்று வரிகளில் ஹைக்கூ நடை புலப்படவில்லை. இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.

muthuvel
16-03-2010, 03:19 PM
கோயில் பலி ஆடு ,
சந்தனமரம் அதை பற்றி எழுதினேன்

சிவா.ஜி
16-03-2010, 03:29 PM
அரசன் சொன்னது ஹைக்கூ நடையில் இல்லையென்பதைத்தான் முத்துவேல். கருத்து மிக அருமை.