PDA

View Full Version : மின்னிதழுக்குப் படைப்புகளைப் பரிந்துரையுங்கள்.

அமரன்
05-01-2010, 08:10 PM
சொந்தங்களே!

நமது மின்னூலான நந்தவனத்தில் உங்கள் பங்களிப்பும் சேர்வதை மன்றம் விரும்புகிறது.

ன்றத்தின் விருப்பை நிறைவேற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்ன எனில், நீங்கள் படிக்கும் மன்றப் படைப்புகளில் சிறந்ததென நீங்கள் கருதுபவற்றை இங்கே தெரிவிப்பதுதான்.

சிறுகச் சிறுகச் சேகரித்து மின்னூலுக்கான பெரிய உதவியை செய்திட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.

aren
06-01-2010, 02:45 AM
சிறுகதைகளில் சில:

ராவி அவர்கள் எழுதிய குறை ஒன்றும் இல்லை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22321

த. ஜார்ஜ் எழுதிய டீக்கடை பெஞ்சில் கிறிஸ்துமஸ்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22010

கீதம் எழுதிய சுயநலத்துக்கோர் சூடு
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21517

கலையரசி எழுதிய உண்ணாவிரதம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21908

சிவாஜி எழுதிய அம்மாவுக்குக் கல்யாணம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21944

மற்றவை இன்னொமொருமுறை படித்துவிட்டு பின்னர் பரிந்துரைக்கிறேன்.

aren
10-01-2010, 03:55 PM
நான் மட்டுமே இதுவரை இங்கே பரிந்துரைத்திருக்கிறேன்.

மன்ற சொந்தங்களே உங்கள் உதவி இங்கே தேவை.

அமரன்
10-01-2010, 08:58 PM
நான் மட்டுமே இதுவரை இங்கே பரிந்துரைத்திருக்கிறேன்.

மன்ற சொந்தங்களே உங்கள் உதவி இங்கே தேவை.

பொங்கல் முடிய இங்கே மழை கொட்டும் பாருங்கள் அண்ணா.

அன்புரசிகன்
10-01-2010, 11:33 PM
மாண்டேஜ் பாடல்கள்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22337) திரியில் இளசு அண்ணாவின் பதிவுடன் மற்ற சில பதிவுகளையும் இணைத்து பகிரலாம்...

aren
11-01-2010, 01:39 AM
மாண்டேஜ் பாடல்கள்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22337) திரியில் இளசு அண்ணாவின் பதிவுடன் மற்ற சில பதிவுகளையும் இணைத்து பகிரலாம்...

இது மட்டும் போதாது அன்பு. இன்னும் பல பதிவுகளை இங்கே பரிந்துரைக்க வேண்டும். இன்னும் கவிதைப் பகுதியிலிருந்து சிலவற்றை இங்கே பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்.

aren
11-01-2010, 01:40 AM
பொங்கல் முடிய இங்கே மழை கொட்டும் பாருங்கள் அண்ணா.

ஆமாம் இப்பொழுதே மேகம் கொஞ்சம் மூட்டத்துடன் தான் இருக்கிறது. நிச்சயம் மழை கொட்டும் என்றே நினைக்கிறேன்.

கொட்டட்டும் கொட்டட்டும்.

samuthraselvam
11-01-2010, 04:04 AM
1. சிவா அண்ணாவின் "கவிக்குழந்தைகள்"
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21985

2. சிவா அண்ணாவின் "அம்மாவுக்கு கல்யாணம்"
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21944

3. கீதம் அவர்களின் "வரிசைப்பணம்"
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21753

4. இன்பக்கவியின் (கவிதா123) "சிறைச்சாலை"
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21812

5. குணமதியின் "சினம்"
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22283

ஆதி
11-01-2010, 09:22 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22352 - சசிதரன் (கவிதை)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22346 - செல்வா ( கவிதை)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22179 - கலையரசி (கவிதை)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22286 - சிவா அண்ணா (கவிதை)

செல்வா
11-01-2010, 12:53 PM
இரண்டில் ஒன்று. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22440)

சிவா.ஜி
11-01-2010, 02:30 PM
செல்வாவின்

பனிக்காலம்.

கீதம்
11-01-2010, 11:23 PM
என்னைக் கவர்ந்த சில சிறுகதைகளும் கவிதைகளும். :icon_b:

ரவீ அவர்களின் குறையொன்றும் இல்லை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22321

கலையரசி அவர்களின் உண்ணாவிரதம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21908

இன்பக்கவி அவர்களின் உயிர் உருகும் சத்தம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22332

சிவா.ஜி அவர்களின் கணவன் அமைவதெல்லாம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21552

ஆரென் அவர்களின் தினம் தினம் தீபாவளி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21608

ரவீ அவர்களின் ஏற்றுக்கொள்ளுங்கள் எங்களை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21963

செல்வா அவர்களின் பனிக்காலம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22370

சசிதரன் அவர்களின் மரணத்தைக் கடந்து...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22352

aren
13-01-2010, 06:40 AM
சிவாஜி எழுதிய ந.ராசதுரை
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=448937#post448937

சிவா.ஜி
14-01-2010, 02:42 PM
கதைப்போட்டியில் வென்ற

ரிஷான் ஷெரீஃப் அவர்களின்
பட்சி

மற்றும்
கீதம் அவர்களின்
அப்பா வருவார்

கலையரசி
03-02-2010, 01:00 PM
கீதம் அவர்களின் கவிதை 'அது'

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22572

ஜனகன்
04-02-2010, 01:09 PM
கீதம் அவர்களின் சுயனலத்துக்கொர் சூடு
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21517

ரவீ அவர்களின் குறையொன்றும் இல்லை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22321

என்னை கவர்ந்தவை

Ravee
17-02-2010, 06:47 PM
கீதம் அவர்களின் இரண்டில் ஒன்று , அப்பா வருவார்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22440
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22635

இன்பக்கவி அவர்களின் உயிர் உருகும் சத்தம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22332

சுகன்யாவின் நொண்டிப்பெண்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22580

பா.சங்கீதா
15-05-2010, 07:29 AM
ரவீ அவர்களின் குறையொன்றும் இல்லை

பா.சங்கீதா
20-06-2010, 05:34 AM
கலையரசி எழுதிய அம்மாவின் ஆசை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23792

faisel
02-11-2010, 06:28 AM
என்னிடம் சில புத்தகங்கள் இரக்கின்றன. எவ்வாறு அப்லோடு செய்ய வேண்டும் என தெரியவில்லை. உதவுங்களேன்.

அமரன்
02-11-2010, 06:34 AM
என்னிடம் சில புத்தகங்கள் இரக்கின்றன. எவ்வாறு அப்லோடு செய்ய வேண்டும் என தெரியவில்லை. உதவுங்களேன்.

வாங்க தோழரே

பண்பட்டவர் குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே புத்துகங்களைப் பதிவேற்றவோ பதிவிறக்கவோ முடியும். இதை விட இன்னும் சிலதில் பங்காற்றவும் இயலும்.

பண்பட்டவர் குழுவில் சேர ஆகக் குறைந்தது 25 பதிப்புகள் தரவேண்டும்.

உங்களை உறுப்பினர் அறிமுகப் பகுதியில் அறிமுகஞ் செய்யுங்களேன்.

தாமரை
02-11-2010, 06:36 AM

25 நல்ல பதிப்புகள் தரவேண்டும்.. :D:D:D:D

அமரன்
02-11-2010, 06:38 AM
25 நல்ல பதிப்புகள் தரவேண்டும்.. :D:D:D:D
அதே... அதே..

வானவர்கோன்
06-11-2010, 07:44 AM
மின்னிதழ் எப்போது வெளிவரும் அமரன்.

அமரன்
06-11-2010, 06:25 PM
மின்னிதழ் எப்போது வெளிவரும் அமரன்.

அடுத்த மின்னிதழை எப்போது வெளியிடப் போகிறோம் என மன்ற நண்பர்கள் கேட்கும் போது..