PDA

View Full Version : உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை )



சரண்யா
05-01-2010, 01:50 AM
உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை )

உங்கள் வலைபூவிற்கு வரும் வாசகர்களை கவர உங்கள் வலைபூவை மிக எளிமையாக அழகுபடுத்தலாம்.


FlashVortex (http://www.flashvortex.com/) இந்த இணையதளம் இதற்கு உதவுகிறது.



இதற்கு இந்த இணையதளத்தில்


* நீங்கள் உறுபினர்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

* எந்த மென்பொருளையும் Install செய்ய தேவை இல்லை.

* உங்களுக்கு Flashல் Design பண்ண தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.


இதில் Ready Made Menus,Banners,Texts,Buttons உள்ளன நமக்கு தேவையான மாற்றத்தினை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த வலைபூவிற்கு சென்றவுடன் Banners என்பதை Click செய்யுங்கள்.

http://1.bp.blogspot.com/_Bt2UiwqBLyw/SsIdHS0DuDI/AAAAAAAAAIU/cMHNmaIR9Yo/s400/Capture.JPG

உங்களுக்கு தேவையான Design தேர்வு செய்த பின்பு Click Here To Edit This என்பதை Click செய்யுங்கள்.

http://3.bp.blogspot.com/_Bt2UiwqBLyw/SsIeUYWZSLI/AAAAAAAAAIk/86RRu7cerao/s400/Capture1.JPG

http://3.bp.blogspot.com/_Bt2UiwqBLyw/SsIeT6yDH2I/AAAAAAAAAIc/saBoUwVksEE/s400/Capture2.JPG

இதில்

YOUR FIRST LINE OF TEXT
YOUR SECOND LINE OF TEXT
YOUR THIRD LINE OF TEXT
YOUR FOURTH LINE OF TEXT


என்பதில் உங்களுக்கு தேவையான வார்த்தைகளை டைப் செய்து கொள்ளவும்.

http://4.bp.blogspot.com/_Bt2UiwqBLyw/SsIfLSzaE1I/AAAAAAAAAIs/z6W4VvYCPh8/s400/Capture3.JPG

பின்பு,Generate Animation என்பதை கிளிக் செய்து, சிறிது நேரம் Wait பண்ணுங்கள்.

http://3.bp.blogspot.com/_Bt2UiwqBLyw/SsIf3tvQJCI/AAAAAAAAAI0/94xyL37V2Vs/s400/Capture4.JPG
இப்பொழுது,என்ற Box-ல் இருக்கும் Java Script-ய் உங்கள் தளத்தில் Copyசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு Banners போல இருக்கும் மற்ற Designல் உங்களுக்கு தேவையானதை, தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் .


இதில் நாம் பணம் செலுத்தினால் நமக்கு மற்ற Options கிடைக்கும். பணம் கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.
நன்றிகள்:தகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......

நூர்
05-01-2010, 04:41 AM
பகிர்வுக்கு நன்றி சகோதரி.

அரசன்
08-01-2010, 02:10 PM
ஒரு நல்ல பயனுள்ள தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு சரண்யா அவர்களுக்கு ரொம்ப நன்றி.

ஜனகன்
08-01-2010, 02:33 PM
பயனுள்ள தகவலை எமக்காக தந்துதவிய சரண்யாவுக்கு நன்றிகள்.

சரண்யா
11-01-2010, 02:21 AM
நன்றிகள் நூர்,அரசன் மற்றும் ஜனகன் அவர்களுக்கு...

நேசம்
11-01-2010, 07:07 AM
சிரமம் கருதாது படங்களுடன் இங்கு பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு பாரட்டுகள்

rajarajacholan
11-01-2010, 08:17 AM
நன்றி மேடம்

rajarajacholan
11-01-2010, 08:22 AM
இதில் அந்த சைட்டின் விளம்பரம் வரும் என்று போட்டிருக்கிறதே

sunson
13-01-2010, 06:20 AM
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி . பாராட்டுக்கள் .

venkatesan1985
02-04-2010, 04:34 PM
தகவலுக்கு நன்றி.நோக்கியா 3110 கிளாசிக் செல்போனில் PDF ஃபைல்களை படிக்க என்ன செய்யலாம்?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்