PDA

View Full Version : புன்னகை



muthuvel
03-01-2010, 07:09 AM
அகம் வேதனையில் வெந்தாலும் ,
முகம் புன்னகையில் மிளிரட்டும் ...

ஜனகன்
03-01-2010, 09:18 AM
இரண்டு வரியில் ஒரு கவிதை.ஒவ்வொரு சொல்லும் நியம்.மேலும் எழுதிங்கள்.

மஞ்சுபாஷிணி
06-01-2010, 04:44 AM
அகத்தின் வலிகள்
முகத்தில் காட்டாது
அன்பையே அழகாய்
பகிரும் அற்புதமாய்.....

வரிகள் மிக அருமை நன்றிகள்...

muthuvel
06-01-2010, 07:08 AM
அகத்தின் வலிகள்
முகத்தில் காட்டாது
அன்பையே அழகாய்
பகிரும் அற்புதமாய்.....

வரிகள் மிக அருமை நன்றிகள்...

நன்றி சகோதரி