PDA

View Full Version : உங்கள் வலைப்பூ வில் you tube சேர்க்க.



நூர்
03-01-2010, 06:04 AM
உங்கள் வலைப்பூ வில் you tube சேர்க்க.

டாஸ்போர்டு --> அமைப்புகள்--> கேஜெட்டைசேர் கிளிக் செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture2-1.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture3-2.jpg

அப்படியே கொஞ்சம் கிழ் வந்தால்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture5-1.jpg

இதில் அந்த( கேமரா )படத்தை கிளிக் செய்தால்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture7.jpg

நீங்கள் விரும்பும் இடத்தில் டிக் செய்யுங்கள்.பின்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture8-1.jpg

சேமித்து வெளியே வாருங்கள்.

வியாசன்
03-01-2010, 06:53 AM
நன்றி நூர் அருமையான தகவல்களை தந்துகொண்டிருக்கின்றீர்கள். உங்களிடமிருந்து அதிகமான இணைய அமைப்பு சம்மந்தமான தகவல்களை எதிர்பார்க்கின்றேன். Bloger மட்டுமில்லாமல் இணையஅமைப்பு சம்மந்தமான விடயங்களையும் தாருங்கள்

ஜனகன்
03-01-2010, 09:20 AM
நல்ல பயனுள்ள தகவல், நன்றி வாழ்த்துக்கள்.