PDA

View Full Version : உங்கள் வலைப்பூ வேகமாக திறக்க.



நூர்
03-01-2010, 05:19 AM
நம்ம பிளாக்குல ஒன்னு இல்லன்னா ரெண்டு பதிவு மட்டும் ஒரு பக்கத்துக்கு
இருந்தால் அது வேகமாகஇருக்கும். எப்படி என பார்ப்போமா.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture2.jpg


முதல்ல டாஷ்போர்ட் போயிட்டு

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture1-1.jpg

அடுத்து அமைப்புகள் கிளிக் செய்து
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture3-1.jpg

வடிவமைத்தல் கிளிக் செய்து

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture4-1.jpg

அதுல 1 அல்லது 2 என்பதை டைப் செய்யவும்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture5.jpg

save பண்ணவும் . இப்போ உங்க பிளாக் போய் பாருங்க.

அரசன்
08-01-2010, 02:06 PM
ஆமாம் இதுகூட நல்ல ஐடியா தான். தேவையானவர்கள் முயற்சித்து பாருங்களேன்.

சரண்யா
12-01-2010, 11:31 AM
பகிர்வுக்கு நன்றிகள் நூர் அவர்களே...

சூரியன்
16-01-2010, 03:50 AM
செய்து பார்க்கின்றேன்.