PDA

View Full Version : காதல்



muthuvel
02-01-2010, 03:40 PM
உன்னுடன் பேசுவதால் ,
வருடம் ஏறினாலும் ,
வயது குறைகிறது
எனக்கு ..........

செல்வா
05-01-2010, 09:49 AM
பாத்துங்க....
இப்டி பேசி பேசியே..
கடைசில...
தாத்தானு கூப்பிடப் போறாங்க...

அதனால பேசுறத நிறுத்தி்ட்டு
ஆக வேண்டிய காரியத்த பாருங்க...

ஹா...ஹா...

வாழ்த்துக்கள்....
கவிதைக்கும் காதலுக்கும்.