PDA

View Full Version : வலைபூ வில் புதிய Template இனைக்க.



நூர்
02-01-2010, 02:06 PM
http://www.allblogtools.com/category/blogger-templates/ இங்கு சென்று பிடித்தமான

டெம்ளேட்டை தரவிறக்கி கொள்ளுங்கள்.
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/1-84.jpg
டெம்ளேட் மீது கிளிக் செய்யுங்கள்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture4.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture8.jpg
அது ஷிப் பைலாக இருக்கும்,அதை அன் ஷிப்பாக மாற்றுங்கள்.
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture3.jpg


அந்த போல்டரில் இதுதான் நமக்கு தேவையானது.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/12-1.jpg

===============================

உங்கள் வலைபூவை லாக் ஆன் செய்து கொள்ளுங்கள்.
அதில்
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture11.jpg
தளவமைப்பு வை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து html திருத்து ஐ கிளிக் செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture12.jpg

இப்பொழுது browse ஐ கிளிக் செய்து நமது கணினியில் சேமித்து வைத்த அந்த பைலை செலக்ட் செய்து
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture13.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture16.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture15.jpg

பதிவேற்றுவை கிளிக் செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture20.jpg

ஒகே கொடுங்கள்


ஒரு புதிய விண்டேவில் வலைபதிவை காணுங்கள்
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture18.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture21.jpg

டெம்லேட்டை சேமிங்கள் பின்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture1.jpg

உறுதிபடுத்தி சேமித்து வெளியே வாருங்கள்.

இதோ புதிய டெம்ளேட்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture22.jpg

அரசன்
08-01-2010, 02:01 PM
அடேங்கப்பா! மிக அருமையான, மிக தெளிவான் பதிவு. எல்லாருக்கும் எளிதாக புரியும்படி படிப்படியா சொல்லிருக்கீங்க. ரொம்ப நன்றி நூர் எல்லோர் சார்பிலும்.

ஜனகன்
08-01-2010, 02:24 PM
மிக தெளிவாக, படங்களுடன் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.கணணி பற்றி தெரியாதவர்கள் கூட இந்த முறையை பார்த்து படித்துவிடலாம் போல இருக்கு. நன்றி நூர் பகிர்ந்து கொண்டமைக்கு.

நூர்
09-01-2010, 05:12 AM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.