PDA

View Full Version : பாலா பாடம்.



jbala
02-01-2010, 05:04 AM
புவியியல்.


நீ சூரியன்
உயிர் தேவையினால்
உன்னைச் சுற்றவைக்கிறாய்.

நீ சந்திரன்
குளிர் பார்வையினால்
என்னைப் பற்றவைக்கிறாய்.