PDA

View Full Version : பிரவுசர்,வோர்ட்,போட்டோஷாப்,தமிழில் எழுத.எ கலப்பை.



நூர்
01-01-2010, 02:30 PM
எ கலப்பை
=========

இங்கு க்ளிக் செய்து http://www.4shared.com/file/3XS-QC_6/ekalappai20b_anjal_0.html டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

ekalappai20b_anjal.exe என்ற ஃபைலைப் டபுள் க்ளிக் செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e1.jpg

வலப்பக்க ஓரத்திலுள்ள Install என்ற பட்டனைத் தட்டுங்கள்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e2.jpg

அடுத்து வரும் பெட்டியில் Next என்ற பட்டனைத் தட்டுங்கள்.
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e3.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e4.jpg
இதையடுத்து வரும் பெட்டியில் I accept this license என்ற வாக்கியத்திற்கு முன் உள்ள குட்டிப் பெட்டியில் க்ளிக் செய்து டிக் செய்யுங்கள்.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e5.jpg
பிறகு Next-ஐத் தட்டுங்கள்.

.
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e6.jpg
அப்புறம் இன்னொரு முறை Next. இதற்குப் பின் எ-கலப்பை இன்ஸ்டால் ஆகிவிடும்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e7-1.jpg
அடுத்து வரும் பெட்டியில் Close-ஐ க்ளிக் செய்யுங்கள். இன்னும் ஒரே ஒரு க்ளிக் பாக்கி இருக்கிறது.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e8.jpg

அடுத்த பெட்டியில் Finish பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e9.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/e10.jpg

Alt-1=ஆங்கிலம் http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/Alt-1.jpg

Alt-2=தமிழ்http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/Alt-2.jpg


MSஆபிஸ்-,போட்டோஷாப் ல் தமிழில் தட்டச்சு செய்ய.
--------------------------------------- ---------------

TSCu_paranar,மாற்றுங்கள்,

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a1-4.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a2-4.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a3-3.jpg


Alt-3 கிளிக் செய்து வழக்கம்போல் தட்டச்சு செய்க.

ammaa-அம்மா
appaa-அப்பா
manRam-மன்றம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/dfffn.gif

anna
02-01-2010, 10:07 AM
மிக மிக அருமையாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி

அரசன்
08-01-2010, 02:03 PM
உஙகள் பதிவுகள் ஒவ்வொன்றுமே அருமையாக இருக்கிறது. தொடர்ந்து இது போன்ற நிறைய தகவல்களை கொடுங்கள் நூர்.

நூர்
09-01-2010, 05:06 AM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

mmeena
15-02-2010, 05:30 AM
I am not able to download e-kalappai. If I want to attach some files to tamilmantram. what can I have to do

அன்புரசிகன்
15-02-2010, 06:06 AM
I am not able to download e-kalappai. If I want to attach some files to tamilmantram. what can I have to do
அப்படியானால் NHM writer ஐ உபயோகப்படுத்துங்கள். பாவிப்பது மிக எளிது. அநேக இயங்குதளங்களில் சிறப்பாக வேலைசெய்கிறது. இது சம்பந்தமாக பாரதி அண்ணா இங்கு ஒரு திரி பகிர்ந்துள்ளார். உங்களுக்கு அது உபயோகமாக இருக்கும்.
புதிய தமிழ் ரைட்டர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959)
அறிமுகப்பகுதியில் அறிமுகம் செய்துகொண்டு நம் மன்றில் உதவிக்கு நாடினால் போட்டிபோட்டுக்கொண்டு உங்களுக்கு நண்பர்கள் உதவுவார்கள்.