PDA

View Full Version : விக்கிபீடியாவில் உதவி!

அரசன்
01-01-2010, 11:15 AM
நான் விக்கிபீடியாவில் ஒரு பக்கத்தில் ஒரு சிறு கட்டுரையை எழுதி சேமித்தேன். பிறகு அதில் ஒரு சில திருத்தம் தேவை என்பதை உணர்ந்து திருத்தம் செய்து சேமித்தேன். ஆனால், நான் திருத்தியவை சேவ் ஆகாமல் முன்னமிருந்ததே இருக்கிறது. அதை எவ்வாறு செய்வதென்பது எனக்கு புரியவில்லை. நான் விக்கிப்பீடியாவிற்கு புதுசு. உதவி பண்ணுங்கப்பா!

நன்றி!

பாரதி
01-01-2010, 12:47 PM
அன்பு நண்பரே,
பொதுவாக விக்கிபீடியாவில் இடம் பெறும் கட்டுரைகளை பதிவு செய்த அனைவரும் திருத்த இயலுமே. நீங்கள் புகுபதிகையில் நுழைந்துதான் மாற்றங்களை செய்ய இயலும். அவ்விதம் செய்தீர்களா..? நீங்கள் ”தொகு” தேர்விற்கு சென்று ’எடிட்’ஐ பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். இப்போது மேலும் மாற்றங்களைக் கொண்டு விக்கிபீடியாவில் கொண்டு வந்திருக்கிறார்கள் போலும். சற்று குழப்பத்தை உண்டாக்கத்தான் செய்யும்.

அரசன்
08-01-2010, 12:45 PM

ஆம் நண்பரே! நான் புதிது என்பதால் சற்று குழப்பமாகவே இருந்த்து. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரியவருகிறது.