PDA

View Full Version : பிரிப்பது



rajureva
30-12-2009, 03:00 PM
ஆந்திராவில் கவர்னர் பெண்களுடன்
இவர்களை எப்படி பிரிப்பது?
தெலுங்கானுவுக்கு முன்...

அக்னி
30-12-2009, 05:38 PM
தப்பாக நினைக்காதீர்கள் நண்பரே.
எனக்குக் கவிதையில் என்ன சொல்ல வருகின்றீர்கள் எனப் புரியவில்லை.

சிவா.ஜி
31-12-2009, 04:56 AM
அவர்கள் வந்த வேலை முடிந்தவுடன் அவர்களே பிரிந்துவிடுவார்கள். நாம் அதற்காக சிரமப்படத் தேவையில்லை....!!

ஆந்திரா கவர்னர் மட்டுமா..............????