PDA

View Full Version : சினம்... எங்கே?!



குணமதி
29-12-2009, 03:13 PM
சினம்... எங்கே?!

உலகியலறியா ஒருவன்.

கல்வியுங் காணான்;

இல்லாதவன்;

இயலாதவன்;

தனியன்.

அவன் மேல் -

சீறி வருகிறது -

சினம்!

கோழைக்கு.

அமரன்
02-01-2010, 08:28 AM
கற்றாரைக் கற்றாரே காமுறுவரின் எதிர்வினை ஒற்றுமை போல், புறமுதுகுச் அழுத்தம்.

பாராட்டுகள் குணமதி!

எளியோரை வலியார்..
வலியோரே எளியோராய்..

காட்சிகள் மாறுவதை மன்றக்கண் ஒன்று கண்டு காட்டும்.

இன்பக்கவி
23-01-2010, 03:59 PM
ஆஹா...
நச் கவிதை...
வாழ்த்துக்கள் :icon_b:

குணமதி
04-02-2010, 04:31 AM
கற்றாரைக் கற்றாரே காமுறுவரின் எதிர்வினை ஒற்றுமை போல், புறமுதுகுச் அழுத்தம்.

பாராட்டுகள் குணமதி!

எளியோரை வலியார்..
வலியோரே எளியோராய்..

காட்சிகள் மாறுவதை மன்றக்கண் ஒன்று கண்டு காட்டும்.

நன்றி அமரன்.

குணமதி
04-02-2010, 04:32 AM
ஆஹா...
நச் கவிதை...
வாழ்த்துக்கள் :icon_b:

மிக்க நன்றி.