PDA

View Full Version : கற்காலத்தின் இந்திய கண்டுபிடிப்புகள் ஒரு சொற்பொழிவு



ஆ.ஜெயஸ்ரீ
26-12-2009, 06:14 PM
அன்பர்களே நமது முன்னோர்கள் எழுதிவைத்த சமஸ்க்ருத குறிப்புகள் தான் தற்போதய மேற்கத்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள். இது பற்றிய ஒரு உரை முனைவர் கோபாலகிருஷ்ணன் அவர்களால் நிகழ்தப்பட்டது அதனுடைய வலை தல முகவரி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.iish.org/index.php?view=article&catid=60%3Avedio-lectures&id=358%3Ascientific-and-technological-heritage-of-india&option=com_content&Itemid=122

இது மிகவும் பனுள்ளதகவும் ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். இதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமைகொள்கிறேன். மேலும் உங்களுடன் இது தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

subsekar
27-12-2009, 01:29 PM
பயனுள்ள பதிவு. நன்றிகள் பல