PDA

View Full Version : மொழி பெயர்ப்புக்கென்று தனிப்பகுதி உள்ளதா?

கலையரசி
25-12-2009, 02:40 PM
தமிழ் மன்றத்தில் மொழி பெயர்ப்புக் கதைகள் & கவிதைகள் தனியே உள்ளனவா? ஆம் எனில் எந்தப் பகுதியில்?

aren
25-12-2009, 03:01 PM
அதை படித்ததில் பிடித்தது என்ற பகுதியில் பதிக்கிறார்கள். அங்கே போய் பாருங்கள்.

கலையரசி
26-12-2009, 09:25 AM
படித்ததில் பிடித்தது என்ற பகுதிக்குப் போய்ப் பார்த்தேன்.
'படித்ததில் பிடித்தது' என்ற பகுதியிலேயே மொழிபெயர்ப்புப் பதிவுகள் என்று தனியாகயிருந்தால் அதைத் தேடிப் படிப்பவர்க்கு வசதியாகயிருக்கும். அல்லது
கதைகள் பகுதியிலேயே கதைகள், தொடர்கதைகள், மொழி பெயர்ப்புக்கதைகள் எனப் பதிந்தால் தேடுவது எளிதாகயிருக்கும் என்பது என் கருத்து.

குணமதி
26-12-2009, 12:35 PM

மொ.பெ. கட்டுரைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அறிஞர்
06-01-2010, 02:03 PM
தனி பகுதி உருவாக்கப்பட்டது... தங்களுக்கு கிடைக்கும் பதிவுகளை அங்கு கொடுங்கள்.

கலையரசி
07-01-2010, 11:58 AM
என் ஆலோசனையை ஏற்று மொழி பெயர்ப்புக்கென தனிப் பகுதி உருவாக்கி உதவிய திரு அறிஞர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.