PDA

View Full Version : மின்சாரம்



rajureva
24-12-2009, 11:50 AM
மின்சாரம்
தனியார்க்காம்
இனி வெளிச்சம் கட்சிக்குத்தான்

க.கமலக்கண்ணன்
24-12-2009, 12:00 PM
மின்சாரம் இனி
மின்னும் தனியாரிடம்
மிளிருமா மற்றவர்களிடம்
மிரளும் இனி கட்சிகளிடம்...