PDA

View Full Version : தேர்தல்



rajureva
24-12-2009, 11:48 AM
இடைத் தேர்தலுக்கு
விடை கிடைத்தது

வரி பிடித்தம் இல்லாமல்
வாரி வழங்கினார்கள் மக்களுக்கு
நன்றி
வரி சலுகைக்கு

பாரதி
29-12-2009, 02:35 PM
தேர்தல் என்பதை...
மனிதர்களைத் தேர்(ந்தெடு)
பணத்தைத் தள்(ளு)
என்பதாகக் கொண்டு விட்டார்களே!

இடைத்தேர்தல் மட்டுமல்ல, இனி வரும் எல்லாத்தேர்தல்களின் விடையும் எல்லோரும் அறிந்தவையே!!

குறுங்கவிதை நன்று நண்பரே.

அமரன்
02-01-2010, 08:44 AM
எல்லாம் பழகிப்போச்சு!!!!

பாரதி..

பாரதி அண்ணனினதும் பாரதி.