PDA

View Full Version : windows 7 doesn't support Keyman, Please help merajarajacholan
24-12-2009, 05:27 AM
எனது இன்னொரு கனினியில் window 7 ஐ நிறுவியுள்ளேன். அதில் keyman install செய்தேன். தமிழில் டைப் பண்ணினால் வரவில்லை. உங்களுக்கு யாருக்காவது எப்படி வேலை செய்வது என்பது தெரியுமா. உதவி செய்யுங்கள்.

அன்புரசிகன்
24-12-2009, 06:17 AM
என்னிடம் வின்7 இல்லாதபடியால் பரிசோதிக்க முடியாது. NHM writer முயன்று பார்த்தீர்களா??? கீமன் விஸ்டாவில் கூட குளறுபடிசெய்தது...

இன்பா
24-12-2009, 07:23 AM
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே! XP யிலாவது சில நேரம் பிரச்சனைக் கொடுக்கும் win7 ல் அந்த பிரச்சனையும் இல்லையே...!!!

aren
24-12-2009, 07:55 AM
நான் விஸ்டா உபயோகிக்கிறேன். சில சமயங்களில் இது வேலை செய்வதில்லை.

ஆனால் 7 விஸ்டாவைப்போன்றதே அனால் விஸ்டாவைவிட மேலானது. ஆகையால் உங்களுக்கு பிரசனை வர வாய்ப்பில்லை.

கீமென்னை ரீ இன்ஸ்டால் செய்து பாருங்களேன்.

rajarajacholan
24-12-2009, 08:27 AM
அனைவரின் பதிலுக்கும் நன்றி.
அன்புரசிகன் அவர்களே, NHM கிடைக்கும் இடம் எவை.
இன்பா அவர்களே, நீங்கள் ஏதாவது Setting மாத்தினீர்களா? அப்படியென்றால் சொல்லுங்களேன்.
ஆரென் அவர்களே, ரீ இன்ஸ்டால் பண்ணியும் பார்த்துவிட்டேன். டாஸ்க்பாரில் அ வருகிறது. ஆனால் தமிழில் வரவில்லை.

பாரதி
24-12-2009, 08:38 AM
நண்பரே,
என்.ஹெச். எம் ரைட்டர் விண்டோஸ்-7..ஐ ஒத்திசைந்து இயங்குகிறதா என தெரியவில்லை. இருப்பினும் அதிலும் இயங்கும் என்றே எண்ணுகிறேன். இந்த சுட்டியைப் பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959

rajarajacholan
24-12-2009, 08:54 AM
தகவலுக்கு நன்றி பாரதி அவர்களே, அதை முறைப்படி உபயோகித்ததில் தமிழ் வருகிறது. எனது கனினிகளை முழுவதுமாக windows 7 மாற்றும்படி இருக்கிறேன். ஏதேனும் தவறு இருப்பின் சொல்லுங்க>
நன்றி.

richard
26-12-2009, 01:08 PM
தமிழ் தட்டச்சு மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றி அனைத்துக்கும் இது பயன்படும்,

NHM Writer என்ற இந்த தமிழ் சாப்ட்வேர் இண்டெர்நெட் 8 ல் நன்கு வேலைசெய்கிறது,மற்றும் எக்ஸ்பி,விஸ்டா, விண்டோ sevan 7அனைத்திலும் மாஸ்டர்

NHM Writer இது இந்தியன் அனைத்து மொழிகளையும் டைப்செய்யலாம்,

NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

வின்டோஸ் XP/2003 மற்றும் Vista,window 7 ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.

ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

http://software.nhm.in/products/writer

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

http://www.tamilmantram.com/vb/showt...t=21926&page=3


தமிழ் எழுத்துருவுகளையூனிக்கோட் எழுதியில் கீழ் கண்ட பலபாண்ட் களை உருமாற்ற்ம் செய்து கொள்ளளாம்http://suratha.com/
http://www.suratha.com/reader.htm
Indoweb, Murasoli, Webulagam, Thinathanthi, Dinamani ,Thinaboomi, Anjal, Thatstamil(LIBI) Amudham/Dinakaran, Mylai, Vikatan(old)Tab Tam(kumudam/vikatan)Bamini TSC Romanised koeln Anu Graphics (Pallavar) ஆகிய யூனிக்கோட் எழுதியில் மாற்றலாம்
எந்த ஒரு தெரிந்த அல்லது தெரியாத எழுத்துருவாகவிருந்தாலும் அதனை மேல் தட்டில் உள்ளிட்டு கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களை சுட்டுவதன் மூலம் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில் வாசிக்கமுடியும்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த செயலிக்கு பொங்கு தமிழ் எனப் பெயரிடப்படுகிறது.
இந்த தானிறங்கி எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு ஸ்ரீவாஸிற்கு எனது நன்றிகள்
நெற்ஸ்கேப் பதிப்புகளில் இந்த செயலி தானிறங்கி எழுத்துரு இல்லாமையினால் முழுமையாக வேலைசெய்யாது என்பதை கருத்திலெடுக்கவும்.
தமிழை சர்வதேசஇணையத்துடன் முன்னோக்கி நகர்த்த ஓர் உந்து சக்தி உதவியாக இந்த புதுவை யூனிக்கோட் உருமாற்றியை வடிவமைத்துள்ளேன்.தமிழில் இன்று அதிகமாக பாவனையிலிருக்கும்
எழுத்துருக்களை யூனிக்கோட் எழுத்துருவிற்கு மாற்றவும்,இணைய இணைப்பிலிருந்தபடியே
எந்தவித தரவிறக்கமும் செய்யாமலேயே உங்கள் ஆவணங்களை உருமாற்றவும் இதன்மூலம் முடியும்.
இந்தப் பக்கத்தை இலகுவாக உங்கள் கணனியில் சேமிப்பதன் மூலம் இதனை உங்களது ஆக்கிக்கொள்ளலாம்.
http://www.suratha.com/reader.htm

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21926

உதயா
12-01-2010, 08:54 AM
Win 7 னில், ஈகலப்பை கொண்டு எழுதுகிறேன் இதுவரை ஒரு பிரட்ச்சனையும் இல்லை நண்பா.

praveen
13-01-2010, 07:17 AM
பொதுவாக இந்த மாதிரி எழுத்து மாற்றி மென்பொருட்களை விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் பதிக்கும் போது , அந்த பதிவிறக்கிய பைலை அப்படியே கிளிக் செய்து இயக்காமல் ரைடகிளிக் செய்து பின் வருவதில் ரன் அஸ் அட்மினிஸ்டிரேட்டர் என்று செய்தால் தான் முழுப்பயனும் கிடைக்கும்.

selvamurali
28-01-2010, 07:42 AM
கீமேன் சமீபத்திய பதிப்பு பயன்படுத்துங்கள். அதை தான் அடியேனும் பயன்படுத்துகிறேன்.. விண்டோஸ் 7ல்