PDA

View Full Version : பூச்சிகள் பற்றிய தகவல்



thanemiya_m
23-12-2009, 01:06 AM
நான் படித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.:)

1. தேனிக்கு ஐந்து கண்கள்.
2. கரப்பான் பூச்சி எப்போதுமே 16 முட்டைகள் இடும்.
3. ஈயின் ஆயுள் 10 நாட்கள் மட்டுமே.
4. ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாள்.
5. பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்.
6. மரவட்டைக்கு 7 கண்கள் உள்ளன.
7. வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது.

உங்களுக்கு தெரிந்தவற்றை கூறுங்களேன்....





நன்றி
ஆசிரியர்

குணமதி
23-12-2009, 02:56 AM
தெரியாத செய்திகள் தந்ததற்கு நன்றி.

கொசுவுக்கு ஆயுள் ஒருநாள் என்று படித்ததாக நினைவு.