PDA

View Full Version : அப்படிப் போடு!



குணமதி
22-12-2009, 05:32 PM
அப்படிப் போடு!


நாடு முன்னேற,

வீடு செழிக்க,

வல்லரசாக,

நாம் சொல்வதை...

எல்லாரும் ஏற்க,

நினைத்ததை நடத்த

தற்சார்பு வேண்டும்!

சொன்னதைச் செய்வோம்...!

மகன், மகள், பேரன், பேத்தியர்க்குப் பதவி.

ஜனகன்
22-12-2009, 08:29 PM
எளிய நடையில் எதார்த்த வரிகள். படிக்க நன்றாக இருந்தது.மேலும் எழுதுங்கள்.

குணமதி
23-12-2009, 03:24 AM
எளிய நடையில் எதார்த்த வரிகள். படிக்க நன்றாக இருந்தது.மேலும் எழுதுங்கள்.

நன்றி நண்பரே.

கலையரசி
23-12-2009, 07:54 AM
பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்ற வரியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்று.பாராட்டு.

குணமதி
23-12-2009, 03:49 PM
பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்ற வரியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்று.பாராட்டு.

நன்றி.