PDA

View Full Version : செருக்கு வாழ்க்கை!



குணமதி
21-12-2009, 04:15 PM
செருக்கு வாழ்க்கை!


நேர்மை,

ஒழுக்கம்,

ஏற்ற உணவு,

இயல்பான உடை,

எதற்கும் அஞ்சாமை,

புன்மையை எதிர்க்கும் -

போர்க்குணம்!

செருக்கு வாழ்க்கை.