PDA

View Full Version : பூவெப்பம்.....



rajureva
21-12-2009, 02:26 PM
மரங்களை வெட்டினார்கள்
உரங்களை தூவினார்கள்
புகையை கசியவிட்டு
மேகத்தை மறைத்தார்கள்
பூமியை
பாபம் செய்யவிட்டு
கோபன் ஹெனில்
ஒபாமாவுடன்
ஒப்பந்தம் போடுகிறார்கள்

வேறு க்ரஹத்தில்
இருக்க பட்டா போட்டவர்கள்
பூமியை பற்றி கவலை படுகிறார்கள்
வார்மிங் (குளோபல்) என்று