PDA

View Full Version : கம்ப்யூட்டரை எப்படி தொடர்ந்து உடல் உபாதை இன்றி இயக்குவது என்ற விளக்கப்படம்



praveen
15-12-2009, 07:48 AM
இந்த படங்கள் அனைத்தும் குறிப்பாக கைகளுக்கே பிரச்சினை இல்லாதபடி தரப்பட்டுள்ளது.



கீபோர்டிலே எப்படி தட்டச்சிடுவது என்ற படம்
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/3151r82.jpg



மானிட்டரை எந்த நிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்ற படம்
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/2v9xgzb.jpg



மவுசை எப்படி இயக்க வேண்டும் என்ற படம்
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/20kc4z9.jpg



மவுசை அழுத்தும் நிலைக்கு கையை ஏதுவாக எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற படம்.
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/1f9r92.jpg

குணமதி
15-12-2009, 10:44 AM
மிகவும் பயனுள்ள செய்தி.

மனமார்ந்த நன்றி.

க.கமலக்கண்ணன்
15-12-2009, 11:53 AM
நன்றி தமிழ் கம்ப்யூட்டர் என்று போட்டிருக்க வேண்டும்... ப்ரவீன்...

praveen
15-12-2009, 12:06 PM
கமல் வீன் வாதம் செய்வதாக நினைத்துகொள்ளாதீர்கள்.

ஏன் தமிழ்கம்ப்யூட்டர் இந்த படத்தை நான் எடுத்த தளத்திலே எடுத்து போட்டிருக்க கூடாதா?.

நான் எடுத்த இந்த படம் ஒரு ஆங்கில தளத்திலே எடுத்தது. இது தமிழ்கம்ப்யூட்டர் புத்தகத்தில் எந்த மாத பதிப்பில் வந்தது என்று சொல்லுங்கள்.

அப்படியே நான் தமிழ்க்கம்ப்யூட்டரில் எடுத்திருந்தாலும், இதனை ஸ்கேன் செய்து தானே எடுத்திருப்பேன். தமிழ்கம்ப்யூட்டர் இதனை இந்த மாதிரி ஜேபிஜி வடிவிலே எங்கும் தந்திருக்கிறார்களா?.

என் உழைப்பு இதில் இருப்பதால் நான் இதனை இங்கே மற்ற விலாசமின்றி தந்திருக்கிறேன் என்று அறிய தருகிறேன் :)

உங்கள் பார்வைக்காக நான் எடுத்த தளத்து கண்டெண்ட்( தனிப்பட்ட/விளம்பர தகவல் நீக்கியவை) மட்டும் தந்திருக்கிறேன் பாருங்கள்.

http://img36.imageshack.us/img36/9339/computerusers1.th.jpg (http://img36.imageshack.us/img36/9339/computerusers1.jpg)

நீங்கள் பார்த்த தமிழ்க்கம்ப்யூட்டரில் இதில் உள்ள மீதிப்படங்கள் இருந்தனவா?.

உதயா
15-12-2009, 12:17 PM
அட அட இவ்வள்ளவு நாளா தப்பாகத்தான் கையாள்கிரேனா?

நன்றி ப்ரவீன்.

நேசம்
15-12-2009, 12:55 PM
உண்மைதான் உதயா.தவறாக பயன்படுத்தும் முறை வசதியாக இருக்கிறது.பிறகு வலையை கொடுத்து விடுகிறது.பிரவிண் கொடுத்த படங்கள் படி செயல்பட்டு பார்ப்போம்

க.கமலக்கண்ணன்
15-12-2009, 04:25 PM
மன்னித்துவிடுங்கள் ப்ரவீன்... தமிழ் கம்ப்யூட்டர் இந்த தளத்தில் தான் எடுத்திருக்க வேண்டும் ஏன்னென்றால் அந்த புத்தகம் 10 மாதம் தான் வெளி வந்திருக்கிறது... ஆனால் நீங்கள் அளித்த தளத்தில் 9வது மாதமே பதித்திருக்கிறார்கள்... எனவே தமிழ் கம்ப்யூட்டர் இந்த தளத்தில் தான் எடுத்திருக்கிறார்கள்... என்பது உண்மையாகிறது....

உங்களின் ஆதார பூர்வ விளக்கத்திற்கு நன்றி அதனால் அதனுடைய வீரியம் எனக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் தெரிந்திருக்கும்...

உங்களின் மகத்தான பணிகளுக்கு மனம் நிறைந்த பாரட்டுகள்...

என்னுடைய அன்பு பரிசாக 1000 பொற்காசுகள்...

என்னை மன்னித்து விட்டீர்கள் தானே ப்ரவீன்...

அறிஞர்
15-12-2009, 06:35 PM
நல்ல தகவல் ப்ரவீன்..
------
எப்படியோ 1000 பொற்காசுகள்.. சம்பாதித்துவிட்டீர்கள்...

ஜனகன்
15-12-2009, 10:06 PM
நல்ல பயனுள்ள தகவல், தாங்கள் பார்த்து பயன்பெற்ற வற்றை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Mano.G.
16-12-2009, 03:35 AM
சுற்றுபுர சுகாதார பாதுகாப்பு மற்றும் அபாயம் (occupational safety health and hazard)
இதில் ஒரு பகுதியே எர்கொனொமிக் (ergonomic)
அதில் எப்படி வேலை செய்வது, உடல் அசைவுகள்
உட்காருவது நிற்பது பொன்ற விஷயங்கள் அடங்கியது.

http://en.wikipedia.org/wiki/Ergonomics

அசைபட சுட்டி
http://video.yahoo.com/watch/3723746/10235795

http://www.youtube.com/watch?v=KUU6FYxE0YU

மேலும் அறிய மேல் கண்டுள்ள சுட்டிகளை திறந்து அறிந்து கொள்ளுங்கள்
மேலும் தகவல்கள் வேண்டுமெனில்
தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்

அக்னி
17-12-2009, 06:14 AM
கிட்டத்தட்ட நான் சரியாகக் கையாளுகின்றேன் என நினைக்கின்றேன்.

ஆனால்,
மடிக்கணினிக்கு இது பொருந்துமா..?

நன்றி பிரவின்...
நன்றி மனோ.ஜி அண்ணா...

மின்னஞ்சலிற் பலருக்கு அனுப்பிவிட்டேன்.