PDA

View Full Version : ராணுவ வீரன்



muthuvel
13-12-2009, 04:35 PM
உன் விழி உறங்கியது இல்லை ,
எங்கள் உறக்கத்திற்காக ,
காகிதங்கள் கிடைத்தாலும் ,
கடிதம் எழுத நேரம் இல்லை உனக்கு,
துணிவில்லாத கோழைகள்,
பதுங்கிருந்து தாக்கினாலும்,
நேர் கொண்ட பார்வையோடு ,
நெஞ்சுறது எதிர்த்து நின்றாய் ,
எங்க ஊரு அய்யனாரு
சிலை ,ஊரு எல்லையில் அரிவாளோடு ,
எங்கள் தேசத்தின்
அய்னாரு சிலை நாட்டின் எல்லையில் துப்பாக்கியோடு ...
என்ன கைம்மாறு செய்வோம் ,
எங்களுக்காக உயிர் துறந்தாய் ,