PDA

View Full Version : தமிழ் மன்றத்தில்



muthuvel
12-12-2009, 02:35 PM
தமிழ் மன்றத்தில் நண்பர்களை கூட்டுவது எப்படி ?

அமரன்
12-12-2009, 08:02 PM
நண்பரே!

தமிழ்மன்றத்தில் இணைந்தது முதலாக எல்லாரும் உங்கள் நண்பர்களே. பரஸ்பர உற்சாகக் கொடுப்புகள் ஏனைய செயற்பாடுகள் நட்பை வலுவாக்கவே உதவும்.மன்றத்தை நன்றாக உலாவாருங்கள். எல்லாமே உங்களுக்குப் புரிந்து விடும்.

ஓவியன்
19-12-2009, 04:27 PM
தமிழ் மன்றத்தில் நண்பர்களை கூட்டுவது எப்படி ?

உங்கள் படைப்புக்களுடன், மற்றவர் படைப்புக்களுக்கு வலுச் சேர்க்கும் பின்னூட்டங்களையும் சேர்த்தே கொடுத்துப் பாருங்கள்....

எல்லா உறவுகளும் இனிக்கும்....

வாழ்த்துகள் நண்பரே..!! :)

தாமரை
20-12-2009, 12:49 AM
ரொம்ப எளிது முத்துவேல்...


இந்த உலகத்தைப் பொறுத்த வரை நீங்கள் தான் உங்களுடைய பிரம்மா!

உங்களைப் பற்றி மற்றவர்கள் மனதில் நீங்கள்தான் படைக்கிறீர்கள்.

உங்களைப் பற்றி மற்றவர்கள் எப்படி எண்ண வேண்டும் என நினைக்கிறீர்களோ, அப்படி உங்களை நீங்களே இங்கே படைத்துக் கொள்ளலாம்.

ஆக்கப் பூர்வமான விஷயங்களை இனிமையான மொழியில் தரமான பதிவுகளாகக் கொடுத்தல்

அதிகமான உற்சாகமூட்டும் பின்னூட்டங்கள் கொடுத்தல்..

மகிழ்வுடன், கலகலப்பாய் உலாவருதல்..

இவை மூன்றும் போதுமே...

Mano.G.
20-12-2009, 02:50 AM
தம்பி முத்துவேலுக்கு,
உங்கள் கேள்விக்கு இந்த திரியை பாருங்கள்
மன்ற உறவுகளின் ச்நதிப்பு.
முன் பின் அறியா உறவுகள்
முகமறியா உறவுகள்
குரல் கேட்டரியா உறவுகள்
முதல் சந்திப்பு

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18692