PDA

View Full Version : மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் ,



muthuvel
12-12-2009, 07:20 AM
அடக்கம் செய்,
பூமியின் ஆயுள் மிஞ்சும் ,
மரங்களின் விதை ...

aren
12-12-2009, 08:09 AM
நல்ல ஐடியாத்தான். ஆனால் அடக்கம்செய்ய நிலம் வேண்டுமே. அதைத்தான் நம் அரசியல்வாதிகள் கூறுபோட்டு விற்றுவிட்டார்களே. என்ன செய்வது.