PDA

View Full Version : பெற்றோரின் அன்பு



muthuvel
12-12-2009, 07:15 AM
பெற்றோரின் அளவுக்கு மிறிய அன்பு ,
மகனை முரடனாகியது ,
அரவனைகாத அன்பு ,
அவனை திருடனாகியது ...

aren
12-12-2009, 08:12 AM
அன்பு இருந்தால் அனைத்தையும் வெல்லலாம். முரடனாக இருந்தாலும் அவனை சாந்தமானவனாக மாற்றலாம். திருடனாக இருந்தால் அவனை நேர்வழிப்படுத்தலாம் இந்த அன்பால், இல்லையா?

muthuvel
12-12-2009, 08:20 AM
அன்பு இருந்தால் அனைத்தையும் வெல்லலாம். முரடனாக இருந்தாலும் அவனை சாந்தமானவனாக மாற்றலாம். திருடனாக இருந்தால் அவனை நேர்வழிப்படுத்தலாம் இந்த அன்பால், இல்லையா?

அளவுக்கு மீறிய அன்பால் , தவறான பாதைக்கு சென்ற குழந்தைகள் பல பேர் , நிங்கள் சொல்லும் கருத்துக்கும் , நான் சொல்லும் கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது அண்ணா ...

aren
12-12-2009, 08:22 AM
நண்பரே நான் படைப்பாளியின் நோக்கத்தை என்றுமே திசைதிருப்ப நினைப்பதில்லை. இது உங்கள் கவிதை. அதன் நோக்கத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

richard
12-12-2009, 09:35 AM
பெற்றோரின் அளவுக்கு மிறிய அன்பு ,
மகனை முரடனாகியது ,
அரவனைகாத அன்பு ,
அவனை திருடனாகியது ...

அன்புக்கும் பாசத்திற்க்கும் வித்தியாசம் உள்ளது

muthuvel
12-12-2009, 01:58 PM
அன்புக்கும் பாசத்திற்க்கும் வித்தியாசம் உள்ளது

தாங்கள் யார் ?
எங்கிருந்து எழுதுகிறிர்கள் ?
என்ன வேலை செய்கிறிர்கள் ?
தயவு செய்து கூறவும் ...