PDA

View Full Version : என் எண்ணம்

muthuvel
11-12-2009, 12:12 PM
என்னை அடித்தால் மட்டும் என் கண்களில் கண்ணிற் வருவதில்லை !மற்றவர்கள் துன்பத்திலும் தான் !

எனக்கு பசிப்பதில்லை ! பிறர் பசியோடு இருக்கும் போது !

முற்கள் நிறைந்த ,கடந்து கால பாதையை மறேந்தேன் !
மறக்கவில்லை அவை அனைத்தும் ஏணியாக இருந்ததை ....

வானம் சிறியதுதான் , என் மனதை விட ....

தண்ணிர் இல்லையென்றால் மீன் இல்லை,
மேகம் இல்லையென்றால் மழை இல்லை,
நண்பர்கள் இல்லையென்றால் நான் மனிதன் இல்லை...

கடல் , கரையை, குட தாண்டும் சுனாமியால்...,
என் தவரான எண்ணம் பெண்களிடத்தில் என்றுமே தாண்டாது ...

எனக்கொரு இடம் வேண்டும் உங்கள் இதயங்களில் வாடகை இல்லாமல் ..

குயிலுக்கு பொறாமை என் குரல் வளத்தை கண்டு ...

முள்ளில்லாத ரோஜா நான் ,என்னை நீங்கள் பறிக்கலாம் அன்பென்னும் கைகளால் ....

richard
11-12-2009, 12:20 PM

படிக்க படிக்க சுவாரிஷயமூட்டுகிறது தங்களின் எல்லா கவிதைகள்